Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:171 — இம்ரானின் குடும்பத்தினர்

அவர்கள் கடவுள்-உடைய அருட்கொடைகளையும், மற்றும் அருளையும் மேலும் கடவுள் நம்பிக்கை யாளர்களுக்கு வெகுமதியளிக்க ஒருபோதும் தவறுவதில்லை என்ற நற்செய்தியையும் வைத்திருக்கின்றார்கள்.

[3:170] அவர்கள் கடவுள்-ன் அருளில் மகிழ்ச்சியோடிருக் கின்றார்கள், மேலும் அவர்களுடன் மரணிக்காத தங்களுடைய தோழர்களுக்கு, அவர்கள் பயப்படுவதற்கு எதுவுமில்லை அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் என்ற நற்செய்தியை வைத்திருக்கின்றார்கள்.

[3:172] அடிக்கடி துன்புறுத்தலுக்குள்ளாகி கஷ்டப்பட்ட போதும், கடவுள்-க்கும், தூதருக்கும் பதிலளித்து, தங்களுடைய நற்செயல்களைத் தொடர்ந்து செய்து, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, ஒரு மகத்தான வெகுமதி உள்ளது.