குர்ஆன் 3:24 — இம்ரானின் குடும்பத்தினர்
இது ஏனெனில், அவர்கள், “ஒரு சில நாட்கள் தவிர நரக நெருப்பு எங்களை தீண்டாது”, என்று கூறியதே. இவ்விதமாக அவர்கள் தங்களின் மார்க்கத்தில் தங்களுடைய சொந்தக் கற்பனைகளால் ஏமாற்றப்பட்டனர்.
[3:23] கடவுள்-ன் இவ்வேதத்தை ஆதரிக்கவும் மேலும் அவர்களின் சொந்த வாழ்வுகளில் இதனைப் பிரயோகிக்கவும் வேதத்தின் பகுதி கொடுக்கப்பட்டவர்கள் எவ்வாறு அழைக்கப்படு கின்றனர் என்பதையும், அப்போது அவர்களில் சிலர் வெறுப்பினால் திரும்பி விடுவதையும் நீர் கவனித்திருக்கின்றீரா?`
[3:25] தவிர்க்க இயலாத அந்நாளில் அவர்களை நாம் வரவழைக்கும் போது அது அவர்களுக்கு எப்படி இருக்கும்? ஒவ்வொரு ஆன்மாவிற்கும் சிறிதளவும் அநீதமின்றி, அது சம்பாதித்த வற்றிற்காக சன்மானம் கொடுக்கப்படும்.