Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:25 — இம்ரானின் குடும்பத்தினர்

தவிர்க்க இயலாத அந்நாளில் அவர்களை நாம் வரவழைக்கும் போது அது அவர்களுக்கு எப்படி இருக்கும்? ஒவ்வொரு ஆன்மாவிற்கும் சிறிதளவும் அநீதமின்றி, அது சம்பாதித்த வற்றிற்காக சன்மானம் கொடுக்கப்படும்.

[3:24] இது ஏனெனில், அவர்கள், “ஒரு சில நாட்கள் தவிர நரக நெருப்பு எங்களை தீண்டாது”, என்று கூறியதே. இவ்விதமாக அவர்கள் தங்களின் மார்க்கத்தில் தங்களுடைய சொந்தக் கற்பனைகளால் ஏமாற்றப்பட்டனர்.

[3:26] கூறுவீராக,“எங்கள் தெய்வமே: எல்லா ஆட்சியதி காரங்களையும் கொண்டவரே. நீர் தேர்ந்தெடுக் கின்றோருக்கு நீர் ஆட்சியை வழங்குகின்றீர், நீர் தேர்ந்தெடுக்கின்றோரை நீர் ஆட்சியிலிருந்து நீக்குகின்றீர், நீர் தேர்ந்தெடுக்கின்றோருக்கு நீர் கண்ணியம் வழங்குகின்றீர் மேலும், நீர் தேர்ந்தெடுக்கின்றோரை, இழிவிற்குள்ளாக்கு கின்றீர். வாழ்வாதாரங்கள் அனைத்தும் உம்கரங் களிலேயே உள்ளன. நீர்