குர்ஆன் 3:26 — இம்ரானின் குடும்பத்தினர்
கூறுவீராக,“எங்கள் தெய்வமே: எல்லா ஆட்சியதி காரங்களையும் கொண்டவரே. நீர் தேர்ந்தெடுக் கின்றோருக்கு நீர் ஆட்சியை வழங்குகின்றீர், நீர் தேர்ந்தெடுக்கின்றோரை நீர் ஆட்சியிலிருந்து நீக்குகின்றீர், நீர் தேர்ந்தெடுக்கின்றோருக்கு நீர் கண்ணியம் வழங்குகின்றீர் மேலும், நீர் தேர்ந்தெடுக்கின்றோரை, இழிவிற்குள்ளாக்கு கின்றீர். வாழ்வாதாரங்கள் அனைத்தும் உம்கரங் களிலேயே உள்ளன. நீர்
[3:25] தவிர்க்க இயலாத அந்நாளில் அவர்களை நாம் வரவழைக்கும் போது அது அவர்களுக்கு எப்படி இருக்கும்? ஒவ்வொரு ஆன்மாவிற்கும் சிறிதளவும் அநீதமின்றி, அது சம்பாதித்த வற்றிற்காக சன்மானம் கொடுக்கப்படும்.
[3:27] “நீர் இரவைப் பகலினுள் புகுத்துகின்றீர், மேலும் பகலை இரவினுள் புகுத்துகின்றீர். நீர் இறந்த வற்றிலிருந்து உயிருள்ளவற்றை உருவாக்கு கின்றீர், மேலும் உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை உருவாக்குகின்றீர். இன்னும் நீர் தேர்ந்தெடுக்கின்றோருக்கு கணக்கின்றி வழங்குகின்றீர்.”