குர்ஆன் 3:27 — இம்ரானின் குடும்பத்தினர்
“நீர் இரவைப் பகலினுள் புகுத்துகின்றீர், மேலும் பகலை இரவினுள் புகுத்துகின்றீர். நீர் இறந்த வற்றிலிருந்து உயிருள்ளவற்றை உருவாக்கு கின்றீர், மேலும் உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை உருவாக்குகின்றீர். இன்னும் நீர் தேர்ந்தெடுக்கின்றோருக்கு கணக்கின்றி வழங்குகின்றீர்.”
[3:26] கூறுவீராக,“எங்கள் தெய்வமே: எல்லா ஆட்சியதி காரங்களையும் கொண்டவரே. நீர் தேர்ந்தெடுக் கின்றோருக்கு நீர் ஆட்சியை வழங்குகின்றீர், நீர் தேர்ந்தெடுக்கின்றோரை நீர் ஆட்சியிலிருந்து நீக்குகின்றீர், நீர் தேர்ந்தெடுக்கின்றோருக்கு நீர் கண்ணியம் வழங்குகின்றீர் மேலும், நீர் தேர்ந்தெடுக்கின்றோரை, இழிவிற்குள்ளாக்கு கின்றீர். வாழ்வாதாரங்கள் அனைத்தும் உம்கரங் களிலேயே உள்ளன. நீர்
[3:28] நம்பிக்கையாளர்கள், ஒரு போதும் நம்பிக்கையாளர்களுக்குப் பதிலாக நம்ப மறுப்பவர்களுடன் நட்புக் கொள்ள மாட்டார்கள். இதைச்செய்கின்ற எவரும் கடவுள்-இடமிருந்து வெளியேற்றப்பட்டவராக இருக்கின்றார். துன்புறுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக நிர்பந்திக் கப்பட்ட நிலையில் இதைச் செய்பவர்கள் விலக் களிக்கப்பட்டவர்கள் ஆவர். கடவுள் அவரிடம் மட்டுமே நீங்கள் பயபக்தியோடு இருக்க வேண்டும் என்று உங்கள