Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:28 — இம்ரானின் குடும்பத்தினர்

நம்பிக்கையாளர்கள், ஒரு போதும் நம்பிக்கையாளர்களுக்குப் பதிலாக நம்ப மறுப்பவர்களுடன் நட்புக் கொள்ள மாட்டார்கள். இதைச்செய்கின்ற எவரும் கடவுள்-இடமிருந்து வெளியேற்றப்பட்டவராக இருக்கின்றார். துன்புறுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக நிர்பந்திக் கப்பட்ட நிலையில் இதைச் செய்பவர்கள் விலக் களிக்கப்பட்டவர்கள் ஆவர். கடவுள் அவரிடம் மட்டுமே நீங்கள் பயபக்தியோடு இருக்க வேண்டும் என்று உங்கள

[3:27] “நீர் இரவைப் பகலினுள் புகுத்துகின்றீர், மேலும் பகலை இரவினுள் புகுத்துகின்றீர். நீர் இறந்த வற்றிலிருந்து உயிருள்ளவற்றை உருவாக்கு கின்றீர், மேலும் உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை உருவாக்குகின்றீர். இன்னும் நீர் தேர்ந்தெடுக்கின்றோருக்கு கணக்கின்றி வழங்குகின்றீர்.”

[3:29] “உங்களின் உள்ளார்ந்த எண்ணத்தை நீங்கள் மறைத்தாலும் சரி, அல்லது அறிவித்தாலும் சரி, கடவுள் அவற்றை முற்றிலும் அறிந்திருக் கின்றார்,” என்று கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.