குர்ஆன் 3:94 — இம்ரானின் குடும்பத்தினர்
இதன் பிறகும் எவர்கள் பொய்யான தடைகளை கற்பனை செய்து இன்னும் அவற்றைக் கடவுள் மீது இட்டுக்கட்டுகின்றார்களோ அவர் கள் தான் உண்மையில் தீயவர்கள்.
[3:93] தோரா வழங்கப்படுவதற்கு முன்பு இஸ்ரவேலர்கள் தங்கள் மீது சில குறிப்பிட்ட தடைகளைச் சுமத்திக்கொள்ளும்வரை, எல்லா உணவுகளும் இஸ்ரவேலின் சந்ததியினருக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. “நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால்,தோராவைக் கொண்டு வந்து அதனை வாசியுங்கள்,” என்று கூறுவீராக.
[3:95] “கடவுள் சத்தியத்தை பிரகடனம் செய்து விட்டார்: நீங்கள் ஆப்ரஹாமின் மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும் - ஏகத்துவம். அவர் ஒரு போதும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவராக இருந்த தில்லை” என்று கூறுவீராக.