குர்ஆன் 3:95 — இம்ரானின் குடும்பத்தினர்
“கடவுள் சத்தியத்தை பிரகடனம் செய்து விட்டார்: நீங்கள் ஆப்ரஹாமின் மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டும் - ஏகத்துவம். அவர் ஒரு போதும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவராக இருந்த தில்லை” என்று கூறுவீராக.
[3:94] இதன் பிறகும் எவர்கள் பொய்யான தடைகளை கற்பனை செய்து இன்னும் அவற்றைக் கடவுள் மீது இட்டுக்கட்டுகின்றார்களோ அவர் கள் தான் உண்மையில் தீயவர்கள்.
[3:96] மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட மிக முக்கிய மான புண்ணிய ஸ்தலம் ஒன்று பெக்காவில் உள்ளது; மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்ட ஒரு வழிகாட்டி.