Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:97 — இம்ரானின் குடும்பத்தினர்

அதில் தெளிவான அடையாளங்கள் உள்ளன, அது ஆப்ரஹாமின் இடமாகும். அதில் நுழையும் எவரொருவருக்கும் பாதுகாப்பான வழி வழங்கப்பட வேண்டும். மக்கள் தங்களால் இயலும்போது இந்த புனிதமான இடத்திற்கு, ஹஜ்ஜைக் கடைபிடிப்பது கடவுள்-க்கு செய்ய வேண்டிய கடமை ஆகும். நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, கடவுள்-க்கு எவருடைய தேவையும் இல்லை.

[3:96] மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட மிக முக்கிய மான புண்ணிய ஸ்தலம் ஒன்று பெக்காவில் உள்ளது; மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்ட ஒரு வழிகாட்டி.

[3:98] “வேதத்தைப் பின்பற்றுவோரே, நீங்கள் செய்யும் ஒவ்வொன்றிற்கும் கடவுள் சாட்சியாக இருக்கும் போது, கடவுள்-ன் இந்த வெளிப் பாடுகளை ஏன் நீங்கள் ஏற்க மறுக் கின்றீர்கள்?” என்று கூறுவீராக.