குர்ஆன் 30:11 — ரோமானியர்கள்
கடவுள் தான் படைப்பைத் துவக்கி, பின்னர் அதனை மீண்டும் செய்கின்றார். இறுதியாக, அவரிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
[30:10] தீமைகள் புரிந்தவர்களுக்குரிய பின் விளைவு கள் தீயவையாகவே இருந்திருத்தல் வேண்டும். இது ஏனெனில் அவர்கள் கடவுள்-ன் வெளிப் பாடுகளை ஏற்க மறுத்தனர், மேலும் அவற்றைக் கேலி செய்தனர்.
[30:12] அந்தநேரம் நிகழ்ந்தேறும் அந்நாளில், குற்ற வாளிகள் அதிர்ச்சியடைந்து விடுவார்கள்.