Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:12 — ரோமானியர்கள்

அந்தநேரம் நிகழ்ந்தேறும் அந்நாளில், குற்ற வாளிகள் அதிர்ச்சியடைந்து விடுவார்கள்.

[30:11] கடவுள் தான் படைப்பைத் துவக்கி, பின்னர் அதனை மீண்டும் செய்கின்றார். இறுதியாக, அவரிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

[30:13] அவர்கள் சார்பாகப் பரிந்துரைக்க அவர் களுடைய இணைத் தெய்வங்களுக்கு சக்தி எதுவுமிருக்காது; அதற்கு மாறாக, தங்களு டைய இணைத்தெய்வங்களை அவர்கள் கைவிட்டு விடுவார்கள்.