குர்ஆன் 30:33 — ரோமானியர்கள்
துன்பம் மக்களை வருத்தும் பொழுது, தங்களை முற்றிலும் அவருக்கு அர்ப்பணித்தவர்களாக, அவர்கள் தங்கள் இரட்சகரின் பால் திரும்பு கின்றனர். ஆனால் பின்னர், அவர்கள் மீது அவர் கருணையைக் கொண்டு பொழிந்தவுடன், அவர்களில் சிலர் இணைவழிபாட்டிற்கு மீண்டும் திரும்பி விடுகின்றனர்*.
[30:32] தங்களுடைய மார்க்கத்தைப் பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டவர்களைப் போல், (இணைத்தெய்வ வழிபாட்டில் விழுந்து விடாதீர்கள்); ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றது.
[30:34] நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிற்கு அவர்கள் நன்றி கெட்டவர்களாக இருந்து கொள்ளட்டும். தற்காலிகமாகச் சுகமனுபவியுங்கள்; நீங்கள் நிச்சயமாக கண்டு கொள்வீர்கள்.