குர்ஆன் 30:34 — ரோமானியர்கள்
நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிற்கு அவர்கள் நன்றி கெட்டவர்களாக இருந்து கொள்ளட்டும். தற்காலிகமாகச் சுகமனுபவியுங்கள்; நீங்கள் நிச்சயமாக கண்டு கொள்வீர்கள்.
[30:33] துன்பம் மக்களை வருத்தும் பொழுது, தங்களை முற்றிலும் அவருக்கு அர்ப்பணித்தவர்களாக, அவர்கள் தங்கள் இரட்சகரின் பால் திரும்பு கின்றனர். ஆனால் பின்னர், அவர்கள் மீது அவர் கருணையைக் கொண்டு பொழிந்தவுடன், அவர்களில் சிலர் இணைவழிபாட்டிற்கு மீண்டும் திரும்பி விடுகின்றனர்*.
[30:35] அவர்களுடைய இணைவழிபாட்டை நியாயப் படுத்துகின்ற அதிகாரத்தை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றோமா?