Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:35 — ரோமானியர்கள்

அவர்களுடைய இணைவழிபாட்டை நியாயப் படுத்துகின்ற அதிகாரத்தை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றோமா?

[30:34] நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிற்கு அவர்கள் நன்றி கெட்டவர்களாக இருந்து கொள்ளட்டும். தற்காலிகமாகச் சுகமனுபவியுங்கள்; நீங்கள் நிச்சயமாக கண்டு கொள்வீர்கள்.

[30:36] மனிதர்கள் மீது நாம் கருணையை அளிக்கும் பொழுது ,அவர்கள் அதில் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் அவர்களுடைய சொந்த செயல்களின் விளைவாக, அவர்களுக்குத் துன்பம் நேரிடும் பொழுது, அவர்கள் நிராசை அடைந்து விடுகின்றனர்.