குர்ஆன் 30:36 — ரோமானியர்கள்
மனிதர்கள் மீது நாம் கருணையை அளிக்கும் பொழுது ,அவர்கள் அதில் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் அவர்களுடைய சொந்த செயல்களின் விளைவாக, அவர்களுக்குத் துன்பம் நேரிடும் பொழுது, அவர்கள் நிராசை அடைந்து விடுகின்றனர்.
[30:35] அவர்களுடைய இணைவழிபாட்டை நியாயப் படுத்துகின்ற அதிகாரத்தை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றோமா?
[30:37] கடவுள், அவர் நாடுகின்ற எவருக்கும் வாழ் வாதாரங்களை அதிகரிக்கின்றார், அல்லது குறைக்கின்றார் என்பதை அவர்கள் உணர வில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை படிப்பினைகளாக இருக்க வேண் டும்.