குர்ஆன் 30:37 — ரோமானியர்கள்
கடவுள், அவர் நாடுகின்ற எவருக்கும் வாழ் வாதாரங்களை அதிகரிக்கின்றார், அல்லது குறைக்கின்றார் என்பதை அவர்கள் உணர வில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை படிப்பினைகளாக இருக்க வேண் டும்.
[30:36] மனிதர்கள் மீது நாம் கருணையை அளிக்கும் பொழுது ,அவர்கள் அதில் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் அவர்களுடைய சொந்த செயல்களின் விளைவாக, அவர்களுக்குத் துன்பம் நேரிடும் பொழுது, அவர்கள் நிராசை அடைந்து விடுகின்றனர்.
[30:38] ஆகையால், உறவினர்களுக்கும் அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், அவர்களுக்கு உரிமையுள்ள (தர்மப்) பங்கை கொடுக்க வேண்டும். மெய்யாகவே கடவுள்-ன் பொருத்தத்தைத் தேடுபவர்களுக்கு இதுவே மிகச் சிறந்ததாகும்; அவர்களே வெற்றியாளர்கள்.