Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:42 — ரோமானியர்கள்

“பூமியில் சுற்றித் திரிந்து உங்களுக்கு முன்னர் இருந்தவர்களுக்கு நேர்ந்த பின்விளைவுகளைக் கவனித்துப் பாருங்கள்” என்று கூறுவீராக. அவர்களில் பெரும்பாலோர் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களாக இருந்தனர்.

[30:41] மனிதர்கள் செய்தவற்றின் காரணத்தால், நிலம் மற்றும் கடல் எங்கிலும் பேரழிவுகள் பரவி விட்டன. அவர்கள் (சரியான காரியங்களுக்கு) திரும்பும் பொருட்டு, இவ்விதமாக அவர்களுடைய சில செயல்களின் பின் விளைவுகளை அவர்கள் சுவைக்கும்படி அவர் செய்கின்றார்.

[30:43] ஆகையால், தவிர்க்கப்பட முடியாததாக கடவுள்-ஆல் ஆக்கப்பட்டிருக்கின்ற அந் நாள் வருவதற்கு முன்னர், பூரணமான இந்த மார்க்கத்திற்கு நீங்கள் உங்களை முற்றிலும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அந்நாளில், அவர்கள் அதிர்ச்சியடை வார்கள்.