Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:43 — ரோமானியர்கள்

ஆகையால், தவிர்க்கப்பட முடியாததாக கடவுள்-ஆல் ஆக்கப்பட்டிருக்கின்ற அந் நாள் வருவதற்கு முன்னர், பூரணமான இந்த மார்க்கத்திற்கு நீங்கள் உங்களை முற்றிலும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அந்நாளில், அவர்கள் அதிர்ச்சியடை வார்கள்.

[30:42] “பூமியில் சுற்றித் திரிந்து உங்களுக்கு முன்னர் இருந்தவர்களுக்கு நேர்ந்த பின்விளைவுகளைக் கவனித்துப் பாருங்கள்” என்று கூறுவீராக. அவர்களில் பெரும்பாலோர் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களாக இருந்தனர்.

[30:44] நம்ப மறுக்கின்ற எவரொருவரும், தன் சொந்த ஆன்மாவிற்குக் கேடாகவே நம்பமறுக்கின்றார், அதே சமயம் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோர், தங்களுடைய சொந்த ஆன்மாக்களை பலப்படுத்திக் கொள்ளவும் மேலும் வளர்த்துக் கொள்ளவுமே அவ்வாறு செய்கின்றார்கள்.