குர்ஆன் 30:49 — ரோமானியர்கள்
அவர்கள் மீது அது விழுவதற்கு முன்னர், அவர்கள் விரக்தியில் தஞ்சமடைந்து இருந்தனர்.
[30:48] கடவுள் தான் அவருடைய நாட்டத்திற்கேற்ப, ஆகாயம் முழுவதும் பரவி இருக்கும் பொருட்டு, மேகங்களை கலைப்பதற்காக காற்றுகளை அனுப்புகின்றவர். பின்னர் அவர் மேகங்களை அடுக்குகின்றார், பின்னர் அதிலிருந்து மழை இறங்கி வருவதை நீங்கள் காண்கின்றீர்கள். அவருடைய அடியார்களில் அவர் தேர்ந்தெடுத்த எவர் மீதும் அது விழும் பொழுது, அவர்கள் மகிழ்ச்சியடைகின்றார்கள்.
[30:50] கடவுள்-ன் தொடர் கருணையையும், மேலும் இறந்து போன நிலத்தை அவர் எவ்வாறு மீண்டும் உயிர்ப்பிக்கின்றார் என்பதையும் நீங்கள் உணர்ந்து போற்றிட வேண்டும். நிச்சயமாக அதைப்போலவே இறந்தவர்களை அவர் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்புவார். அவர் சர்வ சக்தியுடையவர்.