Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 31:18 — லுக்மான்

“நீ மக்களை ஆணவத்துடன் நடத்த வேண்டாம், அன்றி பெருமையாக பூமியில் சுற்றித் திரியவும் வேண்டாம். தற்பெருமையாக காட்டிக்கொள்பவர் களைக் கடவுள் நேசிப்பதில்லை.

[31:17] “என் மகனே, நீ தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும். நீ நன்னெறியை ஆதரிப்பதுடன் மேலும் தீமைகளைத் தடுக்கவும் வேண்டும், மேலும் இன்னல்களை எதிர் கொள்ளும்போது உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டும். இவை மிகவும் கண்ணியமான பண்புகளாகும்.

[31:19] “பணிவாக நட, மேலும் உனது குரலைத் தாழ்த்திக் கொள்-குரல்களிலேயே அருவருப்பானது கழுதையின் குரலே ஆகும்”.