Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 31:19 — லுக்மான்

“பணிவாக நட, மேலும் உனது குரலைத் தாழ்த்திக் கொள்-குரல்களிலேயே அருவருப்பானது கழுதையின் குரலே ஆகும்”.

[31:18] “நீ மக்களை ஆணவத்துடன் நடத்த வேண்டாம், அன்றி பெருமையாக பூமியில் சுற்றித் திரியவும் வேண்டாம். தற்பெருமையாக காட்டிக்கொள்பவர் களைக் கடவுள் நேசிப்பதில்லை.

[31:20] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் உங்களுக்குப் பணி செய்வதற் காகக் கடவுள் ஆக்கியிருக்கின்றார் என்பதையும், மேலும் தன் அருட்கொடைகளை வெளிப் படையானதாகவும் மற்றும் மறைவானதாகவும் - உங்கள் மீது பொழிந்திருக்கின்றார் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? இருப்பினும், சில மனிதர்கள் அறிவில்லாமலும், வழிகாட்டல் இல்லாமலும், மேலும் தெளிவாக விளக்குகின்ற வேதமில்லாமலும் கடவுள்-ஐப் பற்றித் தர்க்கிக் கின்றனர்.