Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 32:11 — சிர வணக்கம்

“உங்களுக்கெனப் பொறுப்பேற்றுள்ள அந்த வானவரால் நீங்கள் மரணத்தில் ஆழ்த்தப் படுவீர்கள், பின்னர் உங்கள் இரட்சகரிடமே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள்,”என்று கூறுவீராக.

[32:10] அவர்கள், “பூமிக்குள் நாம் மறைந்துவிட்ட பிறகு, மீண்டும் புதிதாக நாம் படைக்கப்படுவோமா?” என்று வியக்கின்றார்கள். இவ்விதமாக, தங்களுடைய இரட்சகரைச் சந்திப்பதைக் குறித்து, அவர்கள் நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர்.

[32:12] குற்றவாளிகள் தங்களுடைய இரட்சகரின் முன் அவர்களுடைய தலைகளைக் குனிந்து கொண்டு இருக்கும்போது மட்டும் அவர்களை நீர் காணமுடிந்தால்: “ எங்கள் இரட்சகரே, இப்போது நாங்கள் பார்த்துவிட்டோம் மேலும் கேட்டு விட்டோம். எங்களைத் திருப்பி அனுப்பு வீராக, அப்போது நாங்கள் நன்னெறியாளர் களாக இருப்போம். இப்போது நாங்கள் உறுதிப்பாட்டை அடைந்து விட்டோம்.”*