குர்ஆன் 32:17 — சிர வணக்கம்
உங்களுடைய (நன்னெறியான) காரியங்களுக்கு வெகுமதியாக எவ்வளவு ஆனந்தமும் மகிழ்ச்சியும் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியாது.
[32:16] பயபக்தி மற்றும் எதிர்பார்ப்பின் வெளிப்பாடாக, தங்களுடைய இரட்சகரை வழிபடுவதற்காக, அவர்களுடைய விலாப்புறங்கள், முழு மனதுடன் அவர்களுடைய படுக்கைகளைத் துறக்கும், மேலும் நம்முடைய வாழ்வாதாரங்களில் அவர்களுக் குரியதில் இருந்து அவர்கள் தர்மம் செய்வார்கள்.
[32:18] ஒரு நம்பிக்கையாளராக இருக்கும் ஒருவர் தீயவராக இருக்கும் ஒருவருக்குச் சமமாவாரா? அவர்கள் சமமானவர்கள் அல்ல.