Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 32:18 — சிர வணக்கம்

ஒரு நம்பிக்கையாளராக இருக்கும் ஒருவர் தீயவராக இருக்கும் ஒருவருக்குச் சமமாவாரா? அவர்கள் சமமானவர்கள் அல்ல.

[32:17] உங்களுடைய (நன்னெறியான) காரியங்களுக்கு வெகுமதியாக எவ்வளவு ஆனந்தமும் மகிழ்ச்சியும் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியாது.

[32:19] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் நிரந்தரமான சுவனத்திற்குத் தகுதி பெற்று விட்டனர். அவர்களுடைய காரியங்களுக்குப் பிரதிபலனாக, அவர்களுடைய தங்குமிடம் இத்தகையதேயாகும்.