Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 32:21 — சிர வணக்கம்

(மறுஉலகின்) மாபெரும் தண்டனைக்கு அவர்கள் உள்ளாவதற்கு முன்னர், அவர்கள் (குறிப்பறிந்து கொண்டு) சீர்திருந்தும் பொருட்டு, (இவ்வுலகின்) சிறிய தண்டனையை அவர்கள் சுவைக்கும்படி நாம் செய்வோம்.

[32:20] தீயவர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய விதி நரகமேயாகும். அதிலிருந்து வெளியேற அவர்கள் முயல்கின்ற ஒவ்வொரு முறையும், திரும்புவதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப் படுவார்கள். அவர்களிடம், “நீங்கள் நம்ப மறுத்துக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறப்படும்.

[32:22] தன்னுடைய இரட்சகரின் இந்த வெளிப்பாடுகளால் நினைவூட்டப்பட்டும், அதன் பின்னர் அவற்றைப் புறக்கணிப்பதை வலியுறுத்தும் ஒருவனைவிட மிகத் தீயவன் யார்? நிச்சயமாக நாம் குற்றவாளிகளைத் தண்டிப் போம்.