Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 32:5 — சிர வணக்கம்

வானங்கள் முதல் பூமி வரை அனைத்து விஷயங்களும் அவரால் கட்டுப்படுத்தப் படுகின்றன. அவரிடம், ஒரு நாள் என்பது உங்களுடைய ஆயிரம் வருடங்களுக்குச் சமமானதாகும்.

[32:4] கடவுள் தான் வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் ஆறு நாட்களில் படைத்து பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக் கொண்டவர். அவருடன் உங்களுக்கு இரட்சக ராக எவரும் இல்லை, அன்றி ஒரு பரிந்துரைப் பவரும் உங்களுக்கு இல்லை. நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?

[32:6] அனைத்து இரகசியங்களையும் மற்றும் அறிவிப்புகளையும் அறிந்தவர்; சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.