குர்ஆன் 32:6 — சிர வணக்கம்
அனைத்து இரகசியங்களையும் மற்றும் அறிவிப்புகளையும் அறிந்தவர்; சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
[32:5] வானங்கள் முதல் பூமி வரை அனைத்து விஷயங்களும் அவரால் கட்டுப்படுத்தப் படுகின்றன. அவரிடம், ஒரு நாள் என்பது உங்களுடைய ஆயிரம் வருடங்களுக்குச் சமமானதாகும்.
[32:7] அவர்தான் தான் படைத்த ஒவ்வொன்றையும் முழுமைப்படுத்தினார், மேலும் மனிதப் படைப் பைக் களிமண்ணிலிருந்து துவக்கினார்.