Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 32:7 — சிர வணக்கம்

அவர்தான் தான் படைத்த ஒவ்வொன்றையும் முழுமைப்படுத்தினார், மேலும் மனிதப் படைப் பைக் களிமண்ணிலிருந்து துவக்கினார்.

[32:6] அனைத்து இரகசியங்களையும் மற்றும் அறிவிப்புகளையும் அறிந்தவர்; சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.

[32:8] பின்னர், குறிப்பிடப்பட்டதொரு தாழ்ந்த திரவத் தின் மூலமாக அவனுடைய இனவிருத்தியை அவர் தொடர்ந்தார்.