குர்ஆன் 32:8 — சிர வணக்கம்
பின்னர், குறிப்பிடப்பட்டதொரு தாழ்ந்த திரவத் தின் மூலமாக அவனுடைய இனவிருத்தியை அவர் தொடர்ந்தார்.
[32:7] அவர்தான் தான் படைத்த ஒவ்வொன்றையும் முழுமைப்படுத்தினார், மேலும் மனிதப் படைப் பைக் களிமண்ணிலிருந்து துவக்கினார்.
[32:9] அவர் அவனை உருவமைத்தார், மேலும் தன்னு டைய ஆவியிலிருந்து அவனுக்குள் ஊதினார். மேலும் அவர் உங்களுக்கு செவிப்புலன், பார்வை, மற்றும் மூளைகளைக் கொடுத்தார்; அரிதாகவே நீங்கள், நன்றியுடையவர்களாக இருக்கின்றீர்கள்.