Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:24 — அணியினர்

அவர்களுடைய உண்மைத்தன்மைக்காக உண்மையாளர்களுக்கு கடவுள் நிச்சயமாகப் பிரதிபலனளிப்பார், மேலும் நயவஞ்சகர்களைத் தண்டிப்பார், அவ்வாறு அவர் நாடினால், அல்லது அவர்களை மீட்டுக் கொள்வார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்

[33:23] நம்பிக்கையாளர்களில், கடவுள்-உடனான தங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்று பவர்கள் இருக்கின்றனர். அவர்களில் சிலர் மரணமடைந்து விட்டனர், அதே சமயம் மற்றவர்களோ ஒருபோதும் தடுமாறாது, தயாராக நிற்கின்றனர்.

[33:25] நம்ப மறுப்பவர்களை அவர்களுடைய கோபத் துடன் கடவுள் திருப்பி விரட்டினார், மேலும் அவர்கள் வெறுங்கையுடன் சென்றனர். கடவுள் இவ்விதமாக எந்தச் சண்டையிலிருந்தும் நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றிவிட்டார். கடவுள் சக்தி மிக்கவர், சர்வ வல்லமையுடையவர்.