Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 34:24 — ஷீபா

“வானங்கள் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வழங்குபவர் யார்?” என்று கூறுவீராக. “கடவுள்” என்றும், மேலும் “வழி நடத்தப்பட்டவர்கள் அல்லது வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டவர்கள் நாங்களா அல்லது நீங்களா” என்றும் கூறுவீராக.

[34:23] அவருடைய நாட்டத்திற்கு ஒத்திருந்தாலே யன்றி, அவரிடம் பரிந்துரை என்பது வீணானதே ஆகும். இறுதியில் அவர்களுடைய மனங்கள் அமைதியடைந்தவுடன் அவர்கள், “உங்களு டைய இரட்சகர் என்ன கூறினார்” என்று கேட்கின்றார்கள். அவர்கள், “சத்தியம்” என்று கூறுவார்கள். அவர் தான் மிக உயர்ந்தவர், மிகவும் சிறந்தவர்.

[34:25] “எங்கள் குற்றங்களுக்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள், அன்றி நீங்கள் செய்பவற்றிற்கு நாங்களும் பொறுப்பாக மாட்டோம்” என்று கூறுவீராக.