குர்ஆன் 34:25 — ஷீபா
“எங்கள் குற்றங்களுக்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள், அன்றி நீங்கள் செய்பவற்றிற்கு நாங்களும் பொறுப்பாக மாட்டோம்” என்று கூறுவீராக.
[34:24] “வானங்கள் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வழங்குபவர் யார்?” என்று கூறுவீராக. “கடவுள்” என்றும், மேலும் “வழி நடத்தப்பட்டவர்கள் அல்லது வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டவர்கள் நாங்களா அல்லது நீங்களா” என்றும் கூறுவீராக.
[34:26] “நம்முடைய இரட்சகர் நம் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர் முன்னால் ஒன்று திரட்டுவார், பின்னர் நமக்கிடையில் அவர் நீதமாகத் தீர்ப்பளிப்பார். அவர்தான் நீதிபதி, எல்லாம் அறிந்தவர்” என்று கூறுவீராக.