குர்ஆன் 34:26 — ஷீபா
“நம்முடைய இரட்சகர் நம் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர் முன்னால் ஒன்று திரட்டுவார், பின்னர் நமக்கிடையில் அவர் நீதமாகத் தீர்ப்பளிப்பார். அவர்தான் நீதிபதி, எல்லாம் அறிந்தவர்” என்று கூறுவீராக.
[34:25] “எங்கள் குற்றங்களுக்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள், அன்றி நீங்கள் செய்பவற்றிற்கு நாங்களும் பொறுப்பாக மாட்டோம்” என்று கூறுவீராக.
[34:27] “அவருடன் பங்குதாரர்களாக நீங்கள் அமைத்துக் கொண்டிருக்கும் இணைத் தெய்வங்களை எனக்குக் காட்டுங்கள்!” என்று கூறுவீராக, “அல்ல; அவர்தான் ஒரே கடவுள், சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்” என்று கூறுவீராக.