குர்ஆன் 34:40 — ஷீபா
அவர்கள் அனைவரையும் அவர் ஒன்று கூட்டும் அந்நாளில், வானவர்களிடம் அவர், “இந்த மக்கள் உங்களை வழிபட்டார்களா?” என்று கூறுவார்.
[34:39] “என் இரட்சகர்தான் அனைத்து வாழ்வாதாரங் களையும் கட்டுப்படுத்துகின்றவர்; தன் அடியார்களில் தான் தேர்ந்தெடுக்கின்ற எவருக்கும் வாழ்வாதாரங்களை அவர் அதிகரிக்கின்றார், அல்லது அவற்றைக் குறைக்கின்றார். (கடவுள் நிமித்தம்) எந்த ஒன்றை நீங்கள் செலவிட்டாலும், அதற்காக அவர் உங்களுக்கு வெகுமதியளிப்பார்; வழங்கு பவர்களில் அவர்தான் மிகச் சிறந்தவர்” என்று கூறுவீராக.
[34:41] அவர்கள், “நீரே துதிப்பிற்குரியவர். நீரே எங்கள் இரட்சகரும் எஜமானருமாவீர், அவர்கள் அல்ல. மாறாக, அவர்கள் ஜின்களை வழிபட்டுக் கொண்டிருந்தனர்; அவர்களில் அதிகமானோர் அவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்” என்று பதிலளிப்பார்கள்.