Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:73 — ய.ஸீ.

அவற்றிலிருந்து மற்ற பலன்களையும், அவ்வண்ணமே பானங்களையும் அவர்கள் அடைந்து கொள்கின்றனர். அவர்கள் நன்றி யுடையவர்களாக இருக்க வேண்டாமா?

[36:72] மேலும் அவற்றை அவர்களுக்கு அடங்குமாறு நாம் செய்தோம்; சிலவற்றில் அவர்கள் சவாரி செய்கின்றனர், மேலும் சிலவற்றை அவர்கள் உண்ணுகின்றனர்.

[36:74] அவர்கள் கடவுள்-உடன் மற்றத் தெய்வங் களை, ஒருவேளை அவர்களுக்கு உதவியாக அவைகள் இருக்க முடியுமென்று அமைத்துக் கொள்கின்றனர்!