Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:74 — ய.ஸீ.

அவர்கள் கடவுள்-உடன் மற்றத் தெய்வங் களை, ஒருவேளை அவர்களுக்கு உதவியாக அவைகள் இருக்க முடியுமென்று அமைத்துக் கொள்கின்றனர்!

[36:73] அவற்றிலிருந்து மற்ற பலன்களையும், அவ்வண்ணமே பானங்களையும் அவர்கள் அடைந்து கொள்கின்றனர். அவர்கள் நன்றி யுடையவர்களாக இருக்க வேண்டாமா?

[36:75] அதற்கு மாற்றமாக, அவர்களுக்கு உதவ அவைகளால் முடியாது; அர்ப்பணித்துக் கொண்ட படைவீரர்களாக அவர்களுக்கு பணி செய்பவர்களாக அவர்கள் ஆகிவிடுவார்கள்.