Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:75 — ய.ஸீ.

அதற்கு மாற்றமாக, அவர்களுக்கு உதவ அவைகளால் முடியாது; அர்ப்பணித்துக் கொண்ட படைவீரர்களாக அவர்களுக்கு பணி செய்பவர்களாக அவர்கள் ஆகிவிடுவார்கள்.

[36:74] அவர்கள் கடவுள்-உடன் மற்றத் தெய்வங் களை, ஒருவேளை அவர்களுக்கு உதவியாக அவைகள் இருக்க முடியுமென்று அமைத்துக் கொள்கின்றனர்!

[36:76] ஆகையால், அவர்களுடைய கூற்றுக்களால், கவலைக்குள்ளாகாதீர், அவர்கள் மறைக்கின்ற ஒவ்வொன்றையும் மேலும் அவர்கள் அறிவிக்கின்ற ஒவ்வொன்றையும் நாம் முற்றிலும் அறிந்திருக்கின்றோம்.