Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:76 — ய.ஸீ.

فَلا يَحزُنكَ قَولُهُم ۘ إِنّا نَعلَمُ ما يُسِرّونَ وَما يُعلِنونَ

ஆகையால், அவர்களுடைய கூற்றுக்களால், கவலைக்குள்ளாகாதீர், அவர்கள் மறைக்கின்ற ஒவ்வொன்றையும் மேலும் அவர்கள் அறிவிக்கின்ற ஒவ்வொன்றையும் நாம் முற்றிலும் அறிந்திருக்கின்றோம்.

[36:75] அதற்கு மாற்றமாக, அவர்களுக்கு உதவ அவைகளால் முடியாது; அர்ப்பணித்துக் கொண்ட படைவீரர்களாக அவர்களுக்கு பணி செய்பவர்களாக அவர்கள் ஆகிவிடுவார்கள்.

[36:77] ஒரு சிறு துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம், பின்னர் அவன் தீவிரமானதொரு விரோதியாக மாறி விடுகின்றான் என்பதை மனிதன் காணவில்லையா?