Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 36:77 — ய.ஸீ.

ஒரு சிறு துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம், பின்னர் அவன் தீவிரமானதொரு விரோதியாக மாறி விடுகின்றான் என்பதை மனிதன் காணவில்லையா?

[36:76] ஆகையால், அவர்களுடைய கூற்றுக்களால், கவலைக்குள்ளாகாதீர், அவர்கள் மறைக்கின்ற ஒவ்வொன்றையும் மேலும் அவர்கள் அறிவிக்கின்ற ஒவ்வொன்றையும் நாம் முற்றிலும் அறிந்திருக்கின்றோம்.

[36:78] தனது முதல் படைப்பை மறந்த நிலையில்-“எலும்புகளை, அவை மக்கிப்போன பின்னர் எவரால் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்ப இயலும்?” என அவன் நம்மிடம் கேள்வி எழுப்புகின்றான்.