குர்ஆன் 36:80 — ய.ஸீ.
அவர்தான் பசுமையான மரங்களிலிருந்து, விளக்கிற்காக நீங்கள் எரிக்கின்ற எரி பொருளைப் படைப்பவர்.
[36:79] “முதல்முறை அவர்களைத் துவக்கியவரே அவர்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புவார். ஒவ்வொரு படைப்பையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்” என்று கூறுவீராக.
[36:81] வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த அந்த ஒருவர் அதைப் போன்றவற்றை மீண்டும் படைக்கும் திறன் கொண்டவர் அல்லவா? ஆம் உண்மையில்; அவர்தான் படைப்பவராகவும், எல்லாம் அறிந்தவராகவும் இருக்கின்றார்.