Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:24 — ஸ

قالَ لَقَد ظَلَمَكَ بِسُؤالِ نَعجَتِكَ إِلىٰ نِعاجِهِ ۖ وَإِنَّ كَثيرًا مِنَ الخُلَطاءِ لَيَبغى بَعضُهُم عَلىٰ بَعضٍ إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَليلٌ ما هُم ۗ وَظَنَّ داوۥدُ أَنَّما فَتَنّٰهُ فَاستَغفَرَ رَبَّهُ وَخَرَّ راكِعًا وَأَنابَ

அவர், “உம்முடைய ஆட்டை அவருடையதுடன் சேர்த்துவிடும்படி கேட்டதன் மூலம் அவர் உம்மிடம் நியாயமற்றவராக இருக்கின்றார். தங்களுடைய சொத்துக்களை ஒன்றிணை த்துக் கொள்ளும் பெரும்பாலான மனிதர்கள் ஒருவரையொருவர் அநியாயமாக நடத்திக் கொள்கின்றனர், நம்பிக்கை கொண்டு நன்னெறிகள் புரிபவர்களைத் தவிர, மேலும் இத்தகையவர்கள் மிகச் சிலரே” என்று கூறினார். அதன் பின்னர், டேவிட் தான் சரியான தீர்ப்பைத்தான் அளித்தோமா என அறிய ஆவல் கொண்டார். நாம் அவரைச் சோதிக்கின்றோம் என்று அவர் எண்ணினார். அவர் பின்னர் தன் இரட்சகரிடம் பாவ மன்னிப்பிற்காக இறைஞ்சிப் பிரார்த்தித்தார், குனிந்து விழுந்தார், மேலும் வருந்தித்திருந்தினார்.*

[38:23] “இந்த என்னுடைய சகோதரர் தொண்ணூற் றொன்பது* ஆடுகளைச் சொந்தமாகக் கொண்டுள்ளார், அதே சமயம் நான் ஒரு ஆட்டைச் சொந்தமாகக் கொண்டிருக்கின் றேன். என்னுடைய ஆட்டையும் அவருடைய துடன் சேர்த்து விட அவர் விரும்புகின்றார், மேலும் தொடர்ந்து என்னை நெருக்கிக் கொண்டிருக்கின்றார்”.

[38:25] நாம் அவரை இந்த விஷயத்தில் மன்னித்தோம். நம்மிடம் கண்ணியமானதொரு அந்தஸ்தையும், மேலும் அழகியதொரு தங்குமிடத்தையும் நாம் அவருக்கு அளித்தோம்.