குர்ஆன் 39:44 — மக்கள் கூட்டங்கள்
“பரிந்துரை அனைத்தும் கடவுள்-க்குரியது” என்று கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் ஆட்சியதிகாரம் அனைத்தும் அவருக்குரியது, பின்னர் அவரிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.
[39:43] அவர்களுக்கும் கடவுள்-க்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதற்குப் பரிந்துரையாளர் களை அவர்கள் கண்டுபிடித்துக் கொண்ட னரா? “அவர்கள் எந்தச் சக்தியையோ அன்றிப் புரிந்து கொள்ளுதலையோ பெற்றிராமல் இருந்தாலுமா?” என்று கூறுவீராக.
[39:45] கடவுள் மட்டும் என்று கூறப்படும் பொழுது, மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர் களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கி விடு கின்றன. ஆனால் அவருடன் மற்றவர்களை சேர்த்து கூறப்படும்போது, அவர்கள் திருப்தி அடைகின்றனர்.*