Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:45 — மக்கள் கூட்டங்கள்

கடவுள் மட்டும் என்று கூறப்படும் பொழுது, மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர் களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கி விடு கின்றன. ஆனால் அவருடன் மற்றவர்களை சேர்த்து கூறப்படும்போது, அவர்கள் திருப்தி அடைகின்றனர்.*

[39:44] “பரிந்துரை அனைத்தும் கடவுள்-க்குரியது” என்று கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் ஆட்சியதிகாரம் அனைத்தும் அவருக்குரியது, பின்னர் அவரிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.

[39:46] “எங்கள் இறைவா, வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவரே, அனைத்து இரகசியங்களையும் மற்றும் அறிவிப்புகளையும் அறிந்தவரே, உம்முடைய அடியார்களுக்கிடையில் அவர் களுடைய தர்க்கங்களைக் குறித்து தீர்ப்பளிக் கின்ற ஒரே ஒருவர் நீர்தான்,” என்று பிரகடனம் செய்வீராக.