Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:46 — மக்கள் கூட்டங்கள்

“எங்கள் இறைவா, வானங்கள் மற்றும் பூமியைத் துவக்கியவரே, அனைத்து இரகசியங்களையும் மற்றும் அறிவிப்புகளையும் அறிந்தவரே, உம்முடைய அடியார்களுக்கிடையில் அவர் களுடைய தர்க்கங்களைக் குறித்து தீர்ப்பளிக் கின்ற ஒரே ஒருவர் நீர்தான்,” என்று பிரகடனம் செய்வீராக.

[39:45] கடவுள் மட்டும் என்று கூறப்படும் பொழுது, மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர் களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கி விடு கின்றன. ஆனால் அவருடன் மற்றவர்களை சேர்த்து கூறப்படும்போது, அவர்கள் திருப்தி அடைகின்றனர்.*

[39:47] பூமியில் உள்ள அனைத்தையும், இன்னும் அதைப்போல் இருமடங்கையும் வரம்பு மீறியவர்கள் சொந்தமாகக் கொண்டிருந்தாலும், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று பயங்கரமான தண்டனையைத் தவிர்த்துக் கொள்ள உடனடியாக அவர்கள் அதனை விட்டுக் கொடுத்து விடுவார்கள். அவர்கள் ஒருபோதும் எதிர்பாராத வற்றைக் கடவுள் அவர்களுக்குக் காட்டுவார்.