Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:48 — மக்கள் கூட்டங்கள்

وَبَدا لَهُم سَيِّـٔاتُ ما كَسَبوا وَحاقَ بِهِم ما كانوا بِهِ يَستَهزِءونَ

அவர்கள் சம்பாதித்த பாவகரமான காரியங்கள் அவர்களுக்குக் காட்டப்படும், மேலும் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த அதே விஷயங்கள் அவர்களை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யத் திரும்பி விடும்.

[39:47] பூமியில் உள்ள அனைத்தையும், இன்னும் அதைப்போல் இருமடங்கையும் வரம்பு மீறியவர்கள் சொந்தமாகக் கொண்டிருந்தாலும், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று பயங்கரமான தண்டனையைத் தவிர்த்துக் கொள்ள உடனடியாக அவர்கள் அதனை விட்டுக் கொடுத்து விடுவார்கள். அவர்கள் ஒருபோதும் எதிர்பாராத வற்றைக் கடவுள் அவர்களுக்குக் காட்டுவார்.

[39:49] துன்பத்தால் மனிதன் தீண்டப்பட்டால், அவன் நம்மை இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றான், ஆனால் ஓர் அருட்கொடையை நாம் அவனுக்கு அளித்தவுடன் அவன், “இதனை நான் எனது சாமர்த்தியத்தால் அடைந்தேன்!” என்று கூறுகின் றான். உண்மையில், இது ஒரு சோதனையே ஆகும், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.