Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:69 — மக்கள் கூட்டங்கள்

وَأَشرَقَتِ الأَرضُ بِنورِ رَبِّها وَوُضِعَ الكِتٰبُ وَجِا۟يءَ بِالنَّبِيّۦنَ وَالشُّهَداءِ وَقُضِىَ بَينَهُم بِالحَقِّ وَهُم لا يُظلَمونَ

பின்னர் பூமி தன் இரட்சகரின் ஒளியால் பிரகாசி க்கும். பதிவேடு வெளிப்படையாக தெரிவிக்கப் படும், மேலும் வேதம் வழங்கப்பட்டவர்களும் மற்றும் சாட்சிகளும் முன் கொண்டு வரப்படு வார்கள். சிறிதளவும் அநீதமின்றி, ஒவ்வொரு வரும் நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள்.

[39:68] கொம்பு ஊதப்படும், உடனே கடவுள்-ஆல் காப்பாற்றப்பட இருப்பவர்களைத் தவிர, வானங் கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் சுய நினைவை இழந்துவிடுவார்கள். பின்னர் அது இன்னொரு முறை ஊதப்படும். உடனே அவர்கள் அனைவரும் உற்று நோக்கியவாறு* எழுந்து நிற்பார்கள்.

[39:70] ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்தவற்றிற் கான கூலி கொடுக்கப்படும், ஏனெனில் அவர் கள் செய்த ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.