Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:111 — பெண்கள்

எவர் ஒருவர் ஒரு பாவத்தைச் சம்பாதிக்கின்றாரோ, அவர் தன் சொந்தஆன்மாவிற்குக் கேடாகவே அதைச் சம்பாதிக்கின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

[4:110] எவர் ஒருவர் பாவம் செய்து விட்டோ, அல்லது தன் ஆன்மாவிற்கு தீங்கிழைத்துவிட்டோ, பின்னர் பாவ மன்னிப்பிற்காக கடவுள்-ஐ இறைஞ்சிப் பிரார்த்திப்பாரேயானால், மன்னிக்கக் கூடிய வராகவும்,மிக்க கருணையாளராகவும் கடவுள்-ஐக் காண்பார்.

[4:112] எவர் ஒருவர் ஒரு பாவத்தை சம்பாதித்து, பின்னர் அதற்காக, ஒரு நிரபராதியைக் குற்றம் சுமத்து கின்றாரோ, அவர் ஓர் இறை நிந்தனையையும் மேலும் ஒரு பெருங்குற்றத்தையும் புரிந்தவர் ஆவார்.