Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:115 — பெண்கள்

வழிகாட்டல் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர், தூதரை எதிர்த்துக் கொண்டும் மேலும் நம்பிக்கையாளர் களின் வழியல்லாததைப் பின்பற்றிக் கொண்டும், இருப்பவரைப் பொறுத்தவரை, அவர் தேர்ந் தெடுத்த வழியிலேயே நாம் அவரைச் செலுத்தி மேலும் அவரை நரகிற்கு அனுப்புவோம். என்ன ஒரு துக்ககரமான விதி!

[4:114] தர்மத்தை அல்லது நன்னெறியான செயல்களை அல்லது மக்களுக்கிடையில் அமைதி ஏற்படுத்து வதை ஆதரிப்பவர்களுக்கு தவிர அவர்களு டைய இரகசியக் கூட்டங்களைக் குறித்து வேறு எந்த நன்மையும் இல்லை. எவர் ஒருவர் கடவுள்-ன் போதனைகளுக்கு பதிலளிக்கும்படியாக இதைச் செய்கின்றாரோ அவருக்கு நாம் மகத்தான

[4:116] கடவுள், இணைத்தெய்வவழிபாடு செய்வதை (மரணிக்கும் வரை கடைபிடித்தால்) *மன்னிக்கவே மாட்டார், மேலும் அதைவிடக் குறைவான குற்றங்களை, தான் நாடுகின்றவர்களுக்கு மன்னிக்கின்றார். கடவுள்-உடன் எந்த இணைத்தெய்வத்தையும் வழிபடுகின்ற எவர் ஒருவரும் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டார்.