Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:117 — பெண்கள்

அவர்கள் அவரைத் தவிர பெண்தெய்வங்களைக் கூட வழிபடுகின்றனர், உண்மை நிலவரப்படி, அவர்கள் கலகக்கார சாத்தானையே வழிபடுகின்றார்கள்.

[4:116] கடவுள், இணைத்தெய்வவழிபாடு செய்வதை (மரணிக்கும் வரை கடைபிடித்தால்) *மன்னிக்கவே மாட்டார், மேலும் அதைவிடக் குறைவான குற்றங்களை, தான் நாடுகின்றவர்களுக்கு மன்னிக்கின்றார். கடவுள்-உடன் எந்த இணைத்தெய்வத்தையும் வழிபடுகின்ற எவர் ஒருவரும் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டார்.

[4:118] கடவுள் அவனை தண்டனைக்கென தீர்மானித்து விட்டார், மேலும் அவன் கூறினான், “நான் நிச்சயமாக உம்மை வழிபடுவோரில்* ஒரு குறிப்பிட்ட தொகையினரை அணி சேர்த்துக் கொள்வேன்.