Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:118 — பெண்கள்

கடவுள் அவனை தண்டனைக்கென தீர்மானித்து விட்டார், மேலும் அவன் கூறினான், “நான் நிச்சயமாக உம்மை வழிபடுவோரில்* ஒரு குறிப்பிட்ட தொகையினரை அணி சேர்த்துக் கொள்வேன்.

[4:117] அவர்கள் அவரைத் தவிர பெண்தெய்வங்களைக் கூட வழிபடுகின்றனர், உண்மை நிலவரப்படி, அவர்கள் கலகக்கார சாத்தானையே வழிபடுகின்றார்கள்.

[4:119] “நான் அவர்களை வழிகெடுப்பேன், நான் அவர்களை வசீகரிப்பேன், (சில வகை மாமிசங் களை உண்பதை விட்டும் தடைசெய்யும்படியாக) கால்நடைகளின் காதுகளில் அடையாளமிட நான் அவர்களுக்குக் கட்டளையிடுவேன், மேலும் கடவுள்-ன் படைப்பினை உருக்குலைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிடுவேன்.” எவர் ஒருவர் கடவுள்-க்கு பதிலாக சாத்தானை ஒரு இரட்சகராக ஏற்றுக்கொள்கின்றாரோ, அவர் ஆழ்ந்ததோர் நஷ்டத்திற்கு உள்ளாகிவிட்டார்.